"தாவர உண்ணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
The file Image:Deer.jpg has been replaced by Image:White-tailed_deer_(Odocoileus_virginianus)_grazing_-_20050809.jpg by administrator commons:User:Bdk: ''File renamed: Old name is ambiguous, confusing,
சி
சி (The file Image:Deer.jpg has been replaced by Image:White-tailed_deer_(Odocoileus_virginianus)_grazing_-_20050809.jpg by administrator commons:User:Bdk: ''File renamed: Old name is ambiguous, confusing,)
[[படிமம்:DeerWhite-tailed_deer_(Odocoileus_virginianus)_grazing_-_20050809.jpg|thumb|250px|[[மான்]] போன்ற [[விலங்கு]]கள் தாவர உண்ணி (இலையுண்ணி)களாகும். இவை இலை, தழை போன்று [[தாவரம்|தாவர]] (நிலைத்திணை) வகை உணவுகளையே உண்டு உயிர்வாழ்கின்றன.]]
 
'''தாவர உண்ணி''' அல்லது '''இலையுண்ணி''' என்பது [[விலங்கு]]களில் மரஞ் செடிகொடி புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் ([[இறைச்சி]], புலால்) உண்ணுவதில்லை. [[ஆடு]], [[மாடு]], [[எருமை]], [[மான்]], [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக [[சிங்கம்]] (அரிமா), [[புலி]] முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் [[ஊன் உண்ணி]] வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.
7,268

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/785803" இருந்து மீள்விக்கப்பட்டது