ஆதவன் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==நோக்கம்==
ஆதவன் பத்திரிகை [[யுனெஸ்கோ]] அமைப்பின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டது. சிங்களத்தில் வெளிவரும் ராவய பத்திரிகை துல்லியமான கருத்துக்களை முன்வைக்கும் பயனுள்ள விவாதத் தளங்களை உருவாக்கி வெளிவருவதுடன், தமிழ்மொழியிலும் இவ்வாரானதொரு பத்திரிகையை வெளிக்கொணர்வது இதன் நோக்கமாக உள்ளது என ராவய முதலாம் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்:
இலங்கை தேசிய அரசியல் தமிழ் தேசிய அரசியல் மலையக அரசியல் என்றடிப்படையில் இலங்கை அரசியலைப் பிரதானப்படுத்தியிருந்தது. சிங்கள வாரப் பத்திரிகையான ராவயில் வெளிவந்த பல நிகழ்கால கட்டுரைகள் இதில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. மேலும், தமிழர் பிரச்சினைகளை மையப்படுத்திய பல அரசியல் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. அதேபோல முற்போக்குக் கவிதைகள், குட்டிக் கதைகள், சர்வதேச அரங்கில் நடைபெற்ற திரைப்படவிழாக்களில் விருதுகள் பெற்றுள்ள திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களும் இடம்பெற்றிருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/ஆதவன்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது