சென்னை தொழில்நுட்ப நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:MIT_Logo.JPG has been removed, as it has been deleted by commons:User:Matanya: '' Media missing permission as of 30 March 2011''. ''Translate me!''
வரிசை 24:
==வரலாறு==
 
விடுதலைக்குப் பிறகு, இந்தியாவின் தொழில்துறையை முன்னேற்ற தேவையான தொழில்நுட்ப கல்விநிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. அக்காலகட்டத்தில், 1949-ல், திரு.சி.ராஜம் அவர்கள் தன் வீட்டை விற்ற ரூ.5 இலட்சம் தொகையுடன் எம்.ஐ.டி.(MIT)-யை நிறுவினார். மேலும் பல கொடையாளர்களிடமிருந்தும் தொழில்நிருவனங்களிடமிருந்தும்தொழில்நிறுவனங்களிடமிருந்தும் கொடை பெற்று நடத்தி வந்தார். ஓய்வு பெற்ற முதுநிலை பொறியாளரான சிறீ.எம்.கே.ரங்கநாதன் அவர்கள் முதல் முதல்வரானார்.
[[Image:200px-Mit-hoarding.jpg|thumb|right|200px|மூத்த மாணவர் விடுதியின் மாடியிலிருந்து எம்.ஐ.டியின் [[சுவரணை விளம்பரப் பலகை|விளம்பர பதாகை]]]]
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_தொழில்நுட்ப_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது