|
|
நவீன [[மூலக்கூற்று உயிரியல்]], மற்றும் [[மரபியல்]]படி, '''மரபகராதிமரபணுத்தொகை''' என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] முழுமையான [[பாரம்பரியம்|பாரம்பரியத்]] தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் [[டி.என்.எஏ]]யில் அமைந்திருக்கும், அல்லது பல [[தீ நுண்மம்|தீ நுண்மங்களில்]] [[ஆர்.என்.ஏ]]யில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு [[உயிரினம்|உயிரினத்தைப்]] பற்றிய அனைத்து [[மரபியல்]] தகவல்களையும் குறிக்கிறது. மரபகராதிமரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். தமிழில்மரபணுத்தொகையை மரபகராதியைமரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.
|