எச். ஜி. வெல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ia:Herbert George Wells
சி தானியங்கிஇணைப்பு: an:H.G. Wells; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 20:
வெல்ஸ் ஒரு [[சோஷியலிசம்|சமதர்மவாதி]]. பொதுவாக அவர் [[அமைதிவாதம்|அமைதிவாதத்தை]] ஆதரித்தாலும் [[முதலாம் உலகப் போர்]] துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிறகாலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ் நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். [[காலப் பயணம்]], [[மரபியல்]] சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், [[நிலா|நிலவுக்கு]] மனிதன் [[அப்பல்லோ 11|செல்வது]], [[அணுகுண்டு|அணு ஆயுதப் போர்]] போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட [[ராபர்ட் கொடார்ட்]] என்னும் அறிவியலாளர் [[எறிகணை]]களை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், [[வானொலி]] நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.
 
== குறிப்பிடத்தக்க படைப்புகள் ==
* ''தி டைம் மெஷீன்''
* ''தி இன்விசிபிள் மேன்''
* ''தி ஐலாண்ட் ஆஃப் டாக்டர் மோரோ''
* ''தி வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்''
* ''தி ஃபர்ஸ்ட் மென் ஆன் தி மூன்''
* ''தி ஷேப் ஆஃப் திங்ஸ் டூ கம்''
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|H. G. Wells|ஹெச். ஜி. வெல்ஸ்}}
 
வரிசை 36:
[[பகுப்பு:1946 இறப்புகள்]]
 
[[an:H.G. Wells]]
[[ar:هربرت جورج ويلز]]
[[ast:Herbert George Wells]]
"https://ta.wikipedia.org/wiki/எச்._ஜி._வெல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது