பயனர்:Soman/(fp): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

17:30, 31 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

Folkpartiet Liberalerna ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 1934-ம் ஆண்டு Frisinnade landsföreningenமற்றும் Sveriges liberala partiஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் Lars Leijonborg இருந்தார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Liberala Ungdomsförbundet ஆகும்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 418395 வாக்குகளைப் (7.54%, 28 இடங்கள்) பெற்றது.

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Soman/(fp)&oldid=78663" இலிருந்து மீள்விக்கப்பட்டது