தெலுங்கு தேசம் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல் கட்சி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

18:03, 31 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

Telugu Desam Party இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1982-ம் ஆண்டு N.T. Rama Rao என்பவரால் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் N. Chandrababu Naidu இருந்தார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Telugu Yuvatha ஆகும்.

2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 11 844 811 வாக்குகளைப் (3.0%, 5 இடங்கள்) பெற்றது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கு_தேசம்_கட்சி&oldid=78686" இலிருந்து மீள்விக்கப்பட்டது