அணுக்கரு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[படிமம்:pn scatter pi0.png|thumb|300px|நடுநிலையான [[பையோன்]] (''pion'') மூலம் கடுமையான [[நியூத்திரன்]]-[[புரோத்தன்]] இடைத்தாக்கத்தைக் காட்டும் [[பெயின்மான் வரைபடம்]]]]
'''அணுக்கரு விசை''' (''Nuclear force'') எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[அணுக்கருனி]]களுக்கிடையே ஏற்படும் [[விசை]] ஆகும். அணுவின் உட்கருவில் உள்ள நேர் மின்னூட்டம் கொண்ட [[புரோட்டான்]]களுக்கிடையில் உள்ள மின்னூட்ட விலக்கல் விசையை விட அதிகமான அளவில் இந்த அணுக்கரு விசை செயற்பட்டு புரோத்தன்களையும்புரோட்டான்களையும் மின்னூட்டம் அற்ற [[நியூத்திரன்நியூட்ரான்]]களையும் பிணைக்க வைக்கின்றது.
 
== வரலாறு ==
[[1932]] ஆம் ஆண்டில் [[ஜேம்ஸ் சாட்விக்]] என்பவரால் [[நியூத்திரன்நியூட்டாரன்]] கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து அணுக்கரு விசை [[அணுக்கருவியல்|அணுக்கருவியலில்]] முக்கியத்துவம் பெற்றது.
 
[[1935]] ஆம் ஆண்டில் [[ஹிடெக்கி யுக்காவா]] என்பவர் அணுக்கரு விசை பற்றி முதன் முதலாக எடுத்துக் கூறினார். அவரது கூற்றுப்படி, இரு [[அணுக்கருனி]]களுக்கிடையே தொடர்ந்தாற் போல் [[போசோன்]]கள் ([[மீசோன்]]கள்) என்ற துகள் பரிமாற்றம் நடைபெறுகிறது. எனினும், மீசோன் தத்துவம் தற்போது இவ்விசையின் அடிப்படைக் கொள்கை என ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், இந்த மீசோன் துகள் பரிமாற்றக் கொள்கை "நியூத்திரன்நியூட்ரான்-நியூத்திரன்நியூட்ரான்" அழுத்தத்தின் நேரடியான சோதனைகளுக்கு இக்கொள்கை இப்போதும் பயன்படுத்தப்படுகிறது.
 
== அணுக்கரு விசையின் அடிப்படை இயல்புகள் ==
* அணுக்கரு விசையானது [[ஹாட்ரோன்]]களுக்கு (''Hadron'') இடையே மட்டுமே உணரப்படுகிறது.
* அணுக்கருவிசை குறுகிய நெடுக்கம் கொண்டவை. இரு அணுக்கருனிகள் கிட்டத்தட்ட 1.7 [[பேர்மி (அலகு)|fm]] தொலைவில் இருந்தால் மட்டுமே அவைகளுக்கிடையே அணுக்கருவிசை காணப்படும். இதைவிட அதிக தூரத்தில் இருந்தால் இவ்விசை புறக்கணிக்கத்தக்கது.
* குறைந்த தூரத்தில் [[கூலோம்கூலும் விசை]]யை விட அணுக்கரு விசை அதிகமானதாகும். எனவே [[புரோத்தன்புரோட்டான்]]களுக்கிடையே ஏற்படும் கூலோம்கூலும் விலக்கலை விட இவ்விசை அதிகமாகச் செயற்படுகிறது. எனினும், புரோத்தன்களுக்கிடையேபுரோட்டான்களுக்கிடையே உள்ள தூரம் 2.5 fm தூரத்தை விட அதிகமாக இருக்கும் போது கூலோம்கூலலும் விசையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/786963" இருந்து மீள்விக்கப்பட்டது