கோட் டிவாரின் மக்களாட்சிக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

18:11, 31 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

Parti Démocratique de la Côte d'Ivoire Côte d’Ivoire நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1946-ம் ஆண்டு Félix Houphouët-Boigny என்பவரால் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் Henri Konan Bédié இருந்தார். இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் Alphonse Djédjé Mady இருந்தார்.

இந்தக் கட்சி Nouveau Réveil என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Forum National des Jeunes du PDCI-RDA ஆகும்.

2000 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 94 இடங்கள் பெற்றது.

வெளி இணைப்புகள்