"மக்புல் ஃபிதா உசைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (இறப்பு)
சி (*திருத்தம்*)
| location = [[பந்தர்பூர்]], [[இந்தியா]]
| deathdate = {{death-date||dt=சூன் 9, 2011}}
| deathplace = [[இலண்டன்]], [[ஐக்கிய இராச்சியம்]]
| deathplace = [[இலன்டன்]]
| nationality = இந்தியன்
| field = [[சித்திரம்]], [[ஓவியம்]]
| url = http://www.mfhussain.com/
}}
'''மக்புல் ஃபிதா உசைன்'''(Maqbool Fida Husain), (பிறப்பு [[செப்டம்பர் 17]],[[1915]], [[பந்தர்பூர்]], [[மகாராட்டிரம்]] - [[சூன் 9]], [[2011]], [[இலண்டன்]], [[ஐக்கிய இராச்சியம்]] ) [[இந்தியா]]வின் ஓர் சிறந்த ஓவியக்கலைஞர். பரவலாக '''எம்.எஃப்.உசைன் (M F Husain)'''என அறியப்படும் இவர் தனது ஏழுபதாண்டு பணிவாழ்வில் ஏராளமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன.
 
[[ஃபோர்பஸ் இதழ்]] இவரை ''இந்தியாவின் [[பிக்காசோ]]'' எனப் பாராட்டுகிறது.<ref name=Forbes>[http://members.forbes.com/forbes/2005/1226/128sidebar.html The Picasso of India. The 2006 Collectors Guide. Forbes Magazine.]</ref> இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டிலிருந்து [[துபாய்]] நகரில் வசித்து வருகிறார்வந்தார்.<ref name=BBC>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/6635815.stm Indian painter in court reprieve]</ref><ref>[http://www.webindia123.com/personal/paint/hussain.htm Indian Personalities. M.F.Hussain. WebIndia 123]</ref>
 
==இளமை வாழ்வும் கல்வியும்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/787469" இருந்து மீள்விக்கப்பட்டது