மக்புல் ஃபிதா உசைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி சான்றிணைப்பு
வரிசை 19:
| url = http://www.mfhussain.com/
}}
'''மக்புல் ஃபிதா உசைன்'''(Maqbool Fida Husain), ( [[செப்டம்பர் 17]],[[1915]], [[பந்தர்பூர்]], [[மகாராட்டிரம்]] - [[சூன் 9]], [[2011]], [[இலண்டன்]], [[ஐக்கிய இராச்சியம்]]<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&artid=429459&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest ஓவியர் எம்.எப் ஹூசைன் லண்டனில் காலமானார்] தினமணி செய்தி</ref> ) [[இந்தியா]]வின் ஓர் சிறந்த ஓவியக்கலைஞர். பரவலாக '''எம்.எஃப்.உசைன் (M F Husain)'''என அறியப்படும் இவர் தனது ஏழுபதாண்டு பணிவாழ்வில் ஏராளமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன.
 
[[ஃபோர்பஸ் இதழ்]] இவரை ''இந்தியாவின் [[பிக்காசோ]]'' எனப் பாராட்டுகிறது.<ref name=Forbes>[http://members.forbes.com/forbes/2005/1226/128sidebar.html The Picasso of India. The 2006 Collectors Guide. Forbes Magazine.]</ref> இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டிலிருந்து [[துபாய்]] நகரில் வசித்து வந்தார்.<ref name=BBC>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/6635815.stm Indian painter in court reprieve]</ref><ref>[http://www.webindia123.com/personal/paint/hussain.htm Indian Personalities. M.F.Hussain. WebIndia 123]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மக்புல்_ஃபிதா_உசைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது