எஸ். முத்துக்குமாரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஓய்வு பெற்ற பதிவாளர் நாயக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
==வாழ்க்கைக் குறிப்பு==
மட்டக்களப்பு மாவட்டத்தில் துறைநீலாவணையில் சாமித்தம்பி, மாரிமுத்து தம்பதிகளுக்கு மூத்த மகனாக 1938-03-14 இல் பிறந்தார். மண்டூரை புகுந்தகமாகவும், கல்லடியைத் தற்போது வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
 
==வானொலியில் ஒலிபரப்பான நாடகங்கள்==
 
{| border="1" cellpadding="1"
!width="100"| தலைப்பு
!width="100"| இலக்கியம்
!width="80"| ஒலிபரப்பான திகதி
|-
|வீரவில்லாளி
|மகாபாரதம்
|1961-03-23
|-
|வண்ணமகள்
|மகாபாரதம்
|1962-05-03
|-
|தூது சென்ற காவலன்
|நளவெண்பா
|1962-10-18
|-
|கலியின் வினை
|நளவெண்பா
|1963-01-17
|-
|சிவக்குழந்தை
|பெரியபுராணம்
|1964-10-22
|-
|பூதகி
|கம்சரம்மானை (பாரதம்)
|1964-12-03
|-
|உருத்திரக்கப் பூனை
|புனைகதை
|1965-12-22
|-
|நான் பிரம்மரிஷி
|கௌசிகமுனி கதை (இராமாயணம்)
|1966-10-23
|-
|தோழி நீ வாழ்க!
|குறுந்தொகை
|1968-10-06
|-
|பரி ஏறிய பரமன்
|திருவாதவூரடிகள் புராணம்
|1969-11-15
|-
|-
நளவெண்பா
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._முத்துக்குமாரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது