"காரை சுந்தரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (உரை திருத்தம்)
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[காரைநகர்|காரைநகரின்காரை நகரின்]] [[களபூமி]] என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர்காரை நகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை [[ஊர்காவற்துறை]] புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை [[சுழிபுரம்]] [[விக்டோரியா கல்லூரி, சுழிபுரம்|விக்டோரியா கல்லூரி]]யிலும் பயின்றார். [[கொழும்பு]] [[அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரி]]யில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்க்ழகத்தில்பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
 
தமிழ் மொழிப்பயிற்சியில்மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் [[க. வேந்தனார்]], பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா [[கந்த முருகேசனார்]], ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார்.
 
==தொழில்==
66

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/787657" இருந்து மீள்விக்கப்பட்டது