இராஜபாளையம் (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
==வரலாறு==
 
இங்கு 15 நூற்றாண்டு மத்தியில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவிலிருந்து]] [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] பேசும் இராஜூ அல்லது இராஜாக்கள் குடி பெயர்ந்தனர். அவர்களைக் குறித்தே இந்நகருக்கு இராஜபாளையம் என்ற பெயர் வரலாயிற்று. பாளையம் என்ற தமிழ்ச்சொல் கோட்டை என்று பொருள்படும்.<ref>[http://www.rajapalayam.com/about.html History of Rajapalayam]</ref> பழைய பாளையம் மற்றும் புது பாளையம் என இன்றும் வழக்கில் உள்ளது. விஜயநகரம்|விஜயநகர அரசர் புசாபதி சின்ன ராஜூவின் வழித்தோன்றல்களான இவர்கள் முதலில் கீழராஜகுலராமனில் தங்கியிருந்து பின்னர் இங்கு குடிபெயர்ந்தனர். மதுரை [[மதுரை நாயக்கர்கள்|சொக்கநாத நாயக்கர்]] கீழ் பணிபுரிந்து வந்தனர். 1885ஆம் ஆண்டு விஜய சொக்கநாத நாயக்கிடம் இருந்து விலைக்கு வாங்கி இராஜபாளையத்தைக் கட்டினர்.
 
துவக்கத்தில் விவசாயமே வாழ்வாதாரமாக இருந்தது. 1900களில் வணிக முயற்சிகள் முன்னேறத் துவங்கின. அவர்களது முயற்சியாலும் கடின உழைப்பாலும் பருத்தி சார்ந்த பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. விரைவில் ''பருத்தி நகரம்'' என பெயர்பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/இராஜபாளையம்_(நகரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது