கிரேக்க-இத்தாலியப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Greco-Italian War
No edit summary
வரிசை 2:
{{Infobox military conflict
| conflict = கிரேக்க-இத்தாலியப் போர்
| partof = [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[பால்கன் போர்த்தொடர்| பால்கன் போர்த்தொடரின்]]
| partof = the [[Balkans Campaign]] of [[World War II]]
| image = [[File:EthnosGreek newspaperartilery 28Morava OctoberNov 1940.jpgJPG|240px280px]]
| caption = Greekகிரேக்க newspaperபீரங்கிக் announcing the warகுழு
| date = 28 Octoberஅக்டோபர் 1940 – 23 Aprilஏப்ரல் 1941
| place = Southernதெற்கு [[Balkanபால்கன் Peninsulaகுடா]]
| result = [[கீழ்நிலை உத்தி]]ய்ளவில் கிரேக்க வெற்றி
[[மேல்நிலை உத்தி]]யளவில் தேக்க நிலை
[[கிரீசு சண்டை|ஜெர்மனியின் தலையீடு]]
| result = Greek tactical victory
Strategic stalemate
[[Battle of Greece|German intervention]]
| combatant1 = {{FlagcountryFlag|Kingdom of Italy}}

| combatant2 = {{FlagcountryFlag|Kingdom of Greece}}
{{Flag icon|Albania|1939}} [[Albania under Italy|Albania]]
| commander1 = {{Flagicon|Italy}} செபாஸ்தியானோ பிராஸ்கா(9 நவம்பர் வரை)
{{Flag icon|Italy}} உபால்டோ சொட்டு (டிசம்பர் மத்தியப் பகுதி வரை)
{{Flag icon|Italy}} ஊகோ காவலேரோ
| combatant2 = {{Flagcountry|Kingdom of Greece}}
| commander2 = {{Flag icon|Greece}} அலெக்சாந்தர் பாபாகோஸ்
| commander1 = {{Flagicon|Kingdom of Italy}} [[Sebastiano Visconti Prasca]] ([[Commander in Chief|CINC]] to 9 November)
{{Flag icon|Kingdom of Italy}} [[Ubaldo Soddu]] (CINC to mid-December)
{{Flag icon|Kingdom of Italy}} [[Ugo Cavallero]] (CINC from mid-December)
| strength1 = 565,000 menபேர்<ref name="R119-144">Richter (1998), 119, 144</ref>
463 aircraft<ref name="HAF">[http://www.haf.gr/en/history/history/history_6.asp ''Hellenic Air Force History''] accessed 25 March 2008</ref>
163 tanksடாங்குகள்
| commander2 = {{Flag icon|Kingdom of Greece}} [[Alexander Papagos]]
| strength2 = Less than< 300,000 menபேர்
77 aircraft<ref name="HAF"/>
| strength1 = 565,000 men<ref name="R119-144">Richter (1998), 119, 144</ref>
463 aircraft<ref name="HAF">[http://www.haf.gr/en/history/history/history_6.asp ''Hellenic Air Force History''] accessed 25 March 2008</ref>
163 tanks
| casualties1 = 13,755<ref name="Montanari"/><ref name="Rochat"/><ref>Mario Cervi, ''Storia della guerra di Grecia'', BUR, 2005, page 267</ref> deadமாண்டவர்
50,874<ref name="Montanari">Mario Montanari, ''La campagna di Grecia'', Rome 1980, page 805</ref><ref name="Rochat"/> woundedகாயமடைந்தவர்
25,067 missingகாணாமல் போனவர் (21,153<ref name="Rochat"/> of whom taken prisoner[[போர்க்கைதி]]கள்)
52,108 sick
12,368 incapacitated by frostbite
64 aircraft (another 24 claimed)வானூர்திகள்<ref name="HAF"/>
| strength2 = Less than 300,000 men
77 aircraft<ref name="HAF"/>
| casualties1 = 13,755<ref name="Montanari"/><ref name="Rochat"/><ref>Mario Cervi, ''Storia della guerra di Grecia'', BUR, 2005, page 267</ref> dead
50,874<ref name="Montanari">Mario Montanari, ''La campagna di Grecia'', Rome 1980, page 805</ref><ref name="Rochat"/> wounded
25,067 missing (21,153<ref name="Rochat"/> of whom taken prisoner)
52,108 sick
12,368 incapacitated by frostbite
64 aircraft (another 24 claimed)<ref name="HAF"/>

'''Totalமொத்தம்: 154,172'''<ref name="Montanari"/><ref name="Rochat">Giorgio Rochat, ''Le guerre italiane 1935–1943. Dall'impero d'Etiopia alla disfatta'', Einaudi, 2005, p. 279</ref>
| casualties2 = 13,325 deadமாண்டவர்
42,485 woundedகாயமடைந்தவர்
1,237 missing
ca. 25,000 incapacitated byகாணாமல் frostbiteபோனவர்
1,531<ref>Rodogno (2006), pages 446</ref> taken prisonerபோர்க்கைதிகள்
52 aircraftவானூர்திகள்<ref name="HAF"/>

'''Totalமொத்தம்: ~83,578'''

{{போர்த்தகவல்சட்டம் பால்கன் போர்த்தொடர்}}
'''கிரேக்க-இத்தாலியப் போர்''' (''Greco-Italian War'') [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[பாசிசம்|பாசிச]] [[இத்தாலி]]க்கும் [[கிரீசு]]க்கும் இடையே நடந்த ஒரு போர். இது 1940இன் போர், கிரீசுக்கானப் போர் என்றும் அழைக்கப்படுகிறது. [[பால்கன் போர்த்தொடர்| பால்கன் போர்த்தொடரின்]] ஒரு பகுதியான இதில் இத்தாலி கிரீசைத் தாக்கிக் கைப்பற்ற முயன்று தோற்றது.

[[பாசிச]] சர்வாதிகாரி [[முசோலினி]]யின் தலைமையிலான இத்தாலி [[அச்சு நாடுகள்]] கூட்டணியில் [[நாசி ஜெர்மனி]]க்கு அடுத்தபடியான நிலையை பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்கு ஐரோப்பாவில்]] ஜெர்மானியப் படைகளுக்குக் கிடைத்த தொடர் வெற்றியினைக் கண்ட முசோலினி அதே போல இத்தாலிக்கும் நிகழ வேண்டுமென விரும்பினார். பிற நாடுகளைக் கைப்பற்றி இத்தாலியின் பரப்பளவை அதிகரிக்க ஆசைப்பட்டார். 1939ல் [[அல்பேனியா]] நாட்டினை இத்தாலிய படைகள் [[இத்தாலியின் அல்பேனிய ஆக்கிரமிப்பு|ஆக்கிரமித்தன]]. அடுத்து கிரேக்க நாட்டினைக் கைப்பற்ற முடிவு செய்தார். கிரேக்கர்கள் இத்தாலியின் சரணடைவு ஆணையை நிராகரித்து விட்டதால் அக்டோபர் 28, 1940ல் இத்தாலியப் படைகள் கிரீசு மீது படையெடுத்தன. கிரீசைக் கைப்பற்றி அங்கொரு கைப்பாவை அரசை நிறுவுவதும், கிரீசின் பல பகுதிகளை இத்தாலியுடன் இணைப்பதும் முசோலினியின் குறிக்கோள்.

அல்பேனிய நிலப்பகுதியிலிருந்து நிகழ்ந்த இப்படையெடுப்பை எதிர்கொள்ள கிரேக்கப்படைகள் தயாராக இருந்தன. ஒரு மாத் காலத்துக்குள் இத்தாலியப் படையெடுப்பை முறியடித்து விட்டன. நவம்பர் 14ம் தேதி ஒரு பெரும் எதிர்த் தாக்குதலையும் தொடங்கின. அடுத்த சில மாதங்களுக்கு அல்பேனிய - கிரீசு எல்லையில் கடும் சண்டை நடந்தது. ஆனால் எத்தரப்புக்கும் தெளிவான வெற்றி கிட்டாமல் தேக்க நிலை உருவானது. கிரேக்கப் படைகளின் கவனம் அல்பேனிய எல்லையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு வடக்கு கிரீசில் இத்தாலியப் படைகள் மார்ச் 9, 1941ல் இன்னொரு தாக்குதலைத் தொடங்கினர். ஆனால் பத்து நாட்களுக்குள் கிரேக்கப் படைகள் அத்தாக்குதலை சமாளித்து முறியடித்து விட்டன. இத்தாலியால் தனியாக கிரீசைத் தோற்கடிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்ட முசோலினி [[இட்லர்|இட்லரின்]] உதவியை நாடினார். இட்லரின் ஆணைப்படி முசோலினிக்கு உதவ ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6ம் தேதி கிரீசு மீது [[கிரீசு சண்டை|படையெடுத்தன]].

==கள் நிலவரம்==
{| class="wikitable" border="1" cellspacing="0" cellpadding="0" align="center"
|[[File:GreekItalianinitialItal.JPG|center|frameless|upright=1.1]]
|[[File:GreekItalianGreekCounter.JPG|center|frameless|upright=1.1]]
|[[File:GreekItalian2ndItal.JPG|center|frameless|upright=1.1]]

|முதல் இத்தாலியத் தாக்குதல்
அக்டோபர் 28 – நவம்பர் 13, 1940.
|கிரேக்க எதிர்த் தாக்குதல்
நவம்பர் 14, 1940 – மார்ச், 1941.
|இரண்டாவது இத்தாலியத் தாக்குதல்
மார்ச் 9 – ஏப்ரல் 23, 1941.

==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க-இத்தாலியப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது