"மக்புல் ஃபிதா உசைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,625 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சான்றிணைப்பு)
துவக்கத்தில் திரைப்பட விளம்பர தட்டிகள் வரைந்து தமது வாழ்க்கையைத் துவங்கினார்.1940களிலிருந்து அவரது ஓவியப்பணி அறியப்பட்டது.1952ஆம் ஆண்டு தமது தனிப்பட்ட ஓவியக் கண்காட்சியை சூரிச்சு நகரில் நடத்தினார்.அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே [[ஐரோப்பா]],[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாடுகளில் அவர் புகழ் பரவியது.[[இந்திய அரசு]] 1955ஆம் ஆண்டு [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] விருது வழங்கியது. இதனைத் தொடர்ந்து 1973ஆம் ஆண்டில் பத்ம பூசன்|பத்ம பூசண் விருதும் 1991ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருதும் வழங்கியது.இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத் ரத்னா வழங்கப்பட இவரது இரசிகர்கள் அரசிற்கு மனு கொடுத்துள்ளனர்.<ref>[http://www.hindu.com/mag/2006/11/26/stories/2006112600090300.htm The Shashi Tharoor Column, ''The Hindu'', [[November 26]], [[2006]]]- URL retrieved [[November 26]], [[2006]]</ref> அவரது ஓவியம் கிரிஸ்டி ஏல நிறுவனத்தால் $1.4 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது.<ref>[http://www.ibnlive.com/news/masterstroke-husain-painting-fetches-16-mn/61692-19.html]</ref>
 
=== திரைப்படங்கள்===
உசைன் திரைப்படங்களும் எடுத்துள்ளார்.1967ஆம் ஆண்டு ஒரு ஓவியரின் பார்வையில் (Through the Eyes of a Painter)என்ற படத்தைத் தயாரித்தார்.இது பெர்லின் திரைப்பட விழாவில் தங்க கரடி (Golden Bear) விருது பெற்றது.<ref name=museum>[http://www.contemporaryindianart.com/m_f_husain.htm Profile of M. F. Husain at 20th Century Museum of Contemporary Indian Art web site] - URL retrieved [[August 22]], [[2006]]</ref><ref name="paletteartgallery.com">[http://www.paletteartgallery.com/artistbiography.asp?artistid=4 M. F. Husain: M. F. Husain paintings, art work at Palette Art Gallery, India<!-- Bot generated title -->]</ref> அண்மையில் அவரின் அபிமான நடிகை [[மாதுரி தீட்சித்]] நடிக்க ''கஜகாமினி'' என்ற திரைப்படத்தையும்,''மீனாட்சி:மூன்று நகரங்களின் கதை'' என்ற [[தபு]] நடித்த திரைப்படத்தையும் இயக்கினார்.அந்த படத்தில் வந்த சில வசனங்கள் இசுலாமிய மதத்தை அவமதிப்பவை எனவும் சர்ச்சை எழுந்தது<ref>[http://www.tribuneindia.com/2004/20040417/nation.htm#8 Husain pulls Meenaxi out of theatres] - The Tribune</ref>.
==சர்ச்சைகள்==
[[பாரத மாதா]], [[சரசுவதி]], [[லட்சுமி]], [[சிவன்]], வீர [[அனுமன்]], [[சீதை]] போன்ற [[இந்துக் கடவுள்கள் | இந்துக் கடவுள்களை]] இவர் [[நிர்வாணம் | நிர்வாணக்]] கோலத்தில் வரைந்து [[இந்தியாவின் இறையாண்மை கொள்கை]]க்கு எதிராக செயல்பட்ட விதம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. அதே நேரத்தில் பாரபட்சமாக இருக்கும் விதத்தில் இசுலாமிய ஓவியங்களை நல்லதோர் விதத்தில் தீட்டியிருப்பார்.<ref>[http://www.hindujagruti.org/activities/campaigns/national/mfhussain-campaign/ [[இந்தியாவின் இறையாண்மை கொள்கை]]க்கு எதிராக செயல்பட்ட விதம்]</ref> இது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், கலை உணர்வை பாழாக்கும் படியும் இருந்ததால் விமர்சனங்களுக்கு ஆளானார். ''(மேற்கோள்கள்களைப் பார்க்கவும்)''
==மேற்கோள்கள்==
<references/>
398

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/788242" இருந்து மீள்விக்கப்பட்டது