"மக்புல் ஃபிதா உசைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

160 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
இறையாண்மை என்பது sovereignity; படம் வரைந்தது இறையாண்மைக்கு எதிரானதல்ல;
(இறையாண்மை என்பது sovereignity; படம் வரைந்தது இறையாண்மைக்கு எதிரானதல்ல;)
உசைன் திரைப்படங்களும் எடுத்துள்ளார்.1967ஆம் ஆண்டு ஒரு ஓவியரின் பார்வையில் (Through the Eyes of a Painter)என்ற படத்தைத் தயாரித்தார்.இது பெர்லின் திரைப்பட விழாவில் தங்க கரடி (Golden Bear) விருது பெற்றது.<ref name=museum>[http://www.contemporaryindianart.com/m_f_husain.htm Profile of M. F. Husain at 20th Century Museum of Contemporary Indian Art web site] - URL retrieved [[August 22]], [[2006]]</ref><ref name="paletteartgallery.com">[http://www.paletteartgallery.com/artistbiography.asp?artistid=4 M. F. Husain: M. F. Husain paintings, art work at Palette Art Gallery, India<!-- Bot generated title -->]</ref> அண்மையில் அவரின் அபிமான நடிகை [[மாதுரி தீட்சித்]] நடிக்க ''கஜகாமினி'' என்ற திரைப்படத்தையும்,''மீனாட்சி:மூன்று நகரங்களின் கதை'' என்ற [[தபு]] நடித்த திரைப்படத்தையும் இயக்கினார்.அந்த படத்தில் வந்த சில வசனங்கள் இசுலாமிய மதத்தை அவமதிப்பவை எனவும் சர்ச்சை எழுந்தது<ref>[http://www.tribuneindia.com/2004/20040417/nation.htm#8 Husain pulls Meenaxi out of theatres] - The Tribune</ref>.
==சர்ச்சைகள்==
[[சரசுவதி]], [[லட்சுமி]], [[சிவன்]], வீர [[அனுமன்]], [[சீதை]] போன்ற [[இந்துக் கடவுள்கள் | இந்துக் கடவுள்களை]] இவர் [[நிர்வாணம் | நிர்வாணக்]] கோலத்தில் வரைந்து [[இந்தியாவின் இறையாண்மை கொள்கை]]க்கு எதிராக செயல்பட்ட விதமும்வரைந்தும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாரத மாதா கற்பழிக்கப் பட்டது போன்று வரைந்தது (Rape Of India) பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
 
==மேற்கோள்கள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/788249" இருந்து மீள்விக்கப்பட்டது