மக்புல் ஃபிதா உசைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இறையாண்மை என்பது sovereignity; படம் வரைந்தது இறையாண்மைக்கு எதிரானதல்ல;
No edit summary
வரிசை 32:
உசைன் திரைப்படங்களும் எடுத்துள்ளார்.1967ஆம் ஆண்டு ஒரு ஓவியரின் பார்வையில் (Through the Eyes of a Painter)என்ற படத்தைத் தயாரித்தார்.இது பெர்லின் திரைப்பட விழாவில் தங்க கரடி (Golden Bear) விருது பெற்றது.<ref name=museum>[http://www.contemporaryindianart.com/m_f_husain.htm Profile of M. F. Husain at 20th Century Museum of Contemporary Indian Art web site] - URL retrieved [[August 22]], [[2006]]</ref><ref name="paletteartgallery.com">[http://www.paletteartgallery.com/artistbiography.asp?artistid=4 M. F. Husain: M. F. Husain paintings, art work at Palette Art Gallery, India<!-- Bot generated title -->]</ref> அண்மையில் அவரின் அபிமான நடிகை [[மாதுரி தீட்சித்]] நடிக்க ''கஜகாமினி'' என்ற திரைப்படத்தையும்,''மீனாட்சி:மூன்று நகரங்களின் கதை'' என்ற [[தபு]] நடித்த திரைப்படத்தையும் இயக்கினார்.அந்த படத்தில் வந்த சில வசனங்கள் இசுலாமிய மதத்தை அவமதிப்பவை எனவும் சர்ச்சை எழுந்தது<ref>[http://www.tribuneindia.com/2004/20040417/nation.htm#8 Husain pulls Meenaxi out of theatres] - The Tribune</ref>.
==சர்ச்சைகள்==
[[சரசுவதி]], [[லட்சுமி]], [[சிவன்]], வீர [[அனுமன்]], [[சீதை]] போன்ற [[இந்துக் கடவுள்கள் | இந்துக் கடவுள்களை]] இவர் [[நிர்வாணம் | நிர்வாணக்]] கோலத்தில் வரைந்தும்வரைந்ததும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாரத மாதா கற்பழிக்கப் பட்டதுகற்பழிக்கப்பட்டது போன்று வரைந்ததுவரைந்ததும் (Rape Of India) பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. <ref>[[http://www.hindujagruti.org/activities/campaigns/national/mfhussain-campaign/ சர்ச்சைக்குரிய ஓவியங்கள்]]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மக்புல்_ஃபிதா_உசைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது