"மக்புல் ஃபிதா உசைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,445 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சர்ச்சை விரிவாக்கம்
(சர்ச்சை விரிவாக்கம்)
==திரைப்படங்கள்==
உசைன் திரைப்படங்களும் எடுத்துள்ளார்.1967ஆம் ஆண்டு ஒரு ஓவியரின் பார்வையில் (Through the Eyes of a Painter)என்ற படத்தைத் தயாரித்தார்.இது பெர்லின் திரைப்பட விழாவில் தங்க கரடி (Golden Bear) விருது பெற்றது.<ref name=museum>[http://www.contemporaryindianart.com/m_f_husain.htm Profile of M. F. Husain at 20th Century Museum of Contemporary Indian Art web site] - URL retrieved [[August 22]], [[2006]]</ref><ref name="paletteartgallery.com">[http://www.paletteartgallery.com/artistbiography.asp?artistid=4 M. F. Husain: M. F. Husain paintings, art work at Palette Art Gallery, India<!-- Bot generated title -->]</ref> அண்மையில் அவரின் அபிமான நடிகை [[மாதுரி தீட்சித்]] நடிக்க ''கஜகாமினி'' என்ற திரைப்படத்தையும்,''மீனாட்சி:மூன்று நகரங்களின் கதை'' என்ற [[தபு]] நடித்த திரைப்படத்தையும் இயக்கினார்.அந்த படத்தில் வந்த சில வசனங்கள் இசுலாமிய மதத்தை அவமதிப்பவை எனவும் சர்ச்சை எழுந்தது<ref>[http://www.tribuneindia.com/2004/20040417/nation.htm#8 Husain pulls Meenaxi out of theatres] - The Tribune</ref>.
 
==சர்ச்சைகள்==
[[சரசுவதி]], [[லட்சுமி]], [[சிவன்]], வீர [[அனுமன்]], [[சீதை]] போன்ற [[இந்துக் கடவுள்கள் | இந்துக் கடவுள்களை]] இவர்உசைன் [[நிர்வாணம் | நிர்வாணக்]] கோலத்தில் வரைந்ததும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாரத மாதா கற்பழிக்கப்பட்டதுகற்பழிக்கப் பட்டது போன்று வரைந்ததும்வரைந்தது (Rape Of India) பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. <ref>[[http://www.hindujagrutiஇந்துக் கடவுள்களை மட்டும் உசைன் அவமதிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.org/activities/campaigns/national/mfhussain-campaign/ சர்ச்சைக்குரியஅவர் ஓவியங்கள்]]</ref>மீதான குற்றச்சாட்டுகள் படைப்புச் சுதந்திரத்தைத் தடுக்கும் வண்ணம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர்.
 
சமய நம்பிக்கைகளை அவதூறு செய்தார் எனவும், இரு வேறு சமயத்தவரிடையே பகையுணர்வைத் தூண்டினார் எனவும் உசைன் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. உசைன் வீட்டின் மீது [[இந்துத்துவா|இந்துத்துவ]] அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சர்ச்சைகளாலும், கொலை மிரட்டல்களாலும் 2006ல் இந்தியாவை விட்டு வெளியேறிய உசைன் 2010ம் ஆண்டு [[கத்தார்]] நாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டார்.
 
==மேற்கோள்கள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/788256" இருந்து மீள்விக்கப்பட்டது