அக்னி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அக்னீ''' இலங்கை, [[கொழும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 12:
==உள்ளடக்கம்==
32 பக்கங்களில் வெளிவந்துள்ள இவ்விதழில் அதிகமான பக்கங்கள் புதுக்கவிதைகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி பற்றியே குறிப்பிட்டிருந்தது. எனவே, இதனை ஒரு கவிதை இதழாகவும் குறிப்பிடலாம். முதல் இதழின் விலை 95 சதம். இலங்கையில் வளர்ந்து வரும் கவிஞர்களதும், வளர்ந்த கவிஞர்களதும் பல கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
[[பகுப்பு:1970 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:கவிதைத் தமிழ் இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்னி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது