அக்னி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அக்னி ( 1975 சிற்றிதழ்), அக்னீ (சிற்றிதழ்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
'''அக்னீஅக்னி''' [[இலங்கை]], [[கொழும்பு]], பம்பலப்பிட்டியிலிருந்து வெளிவந்த ஓர் மாதாந்த சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் [[1975]] ஜுலைசூலை மாதம் வெளிவந்துள்ளது.
 
==பணிக்கூற்று==
வரிசை 6:
==ஆசிரியர்==
* எம். லோகேந்திரலிங்கம்
 
==தொடர்பு முகவரி==
அக்னீ 33, லொரீஸ் ரோட், பம்பலப்பிட்டிய, கொழும்பு 04
 
==உள்ளடக்கம்==
32 பக்கங்களில் வெளிவந்துள்ள இவ்விதழில் அதிகமான பக்கங்கள் புதுக்கவிதைகளுக்கே[[புதுக்கவிதை]]களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி பற்றியே குறிப்பிட்டிருந்தது. எனவே, இதனை ஒரு கவிதை இதழாகவும் குறிப்பிடலாம். முதல் இதழின் விலை 95 சதம். இலங்கையில் வளர்ந்து வரும் கவிஞர்களதும், வளர்ந்த கவிஞர்களதும் பல கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
 
[[பகுப்பு:1970 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்னி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது