பேச்சு:தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 84:
 
:திரு சுப்பிரமணி, அந்த படத்தில் பிழை இருக்கிறது. சூரியன் உச்சிக்கு வரும் நாளை ஒட்டி தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுவது அல்ல. சூரியன் எந்த நாளில் முதல் ராசியான மேட ராசிக்குள் வருகிறதோ அன்று தான் சித்திரை முதல் நாள், அதுவே இதுவரை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அந்த படம் ஒவ்வாதது என்பது சரியே. கனகு கூறியபடி அதை நீக்கிவிடுகிறேன். [[பயனர்:Shaan|Shaan]] 16:31, 16 ஏப்ரல் 2010 (UTC)
 
கட்டுரையை ஓரளவு சீர் செய்துள்ளேன். நடுநிலைமை கேள்விக்குறி என்ற எச்சரிக்கை செய்தியை எடுத்து விடலாமா? :[[பயனர்:வின்சு|வின்சு]] 10:01, 10 சூன் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ்ப் புத்தாண்டு" page.