மிதவெப்ப ஊசியிலைக் காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==அமைப்பு==
இக் காடுகள் எளிமையான அமைப்பைக் கொண்டவை. மேல்தளம், கீழ்த்தளம் எனும் இரண்டு தளங்களை மட்டுமே கொண்டவையாக இருக்கும். சில காடுகளில் [[செடி]]களைக் கொண்ட இடைத்தளம் ஒன்றும் இருப்பது உண்டு. "பைன்" காடுகளில் புல், பூண்டுகளைக் கொண்ட கீழ்த்தளம் காணப்படும். இது புற்களையும், [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டு]]ப் பூண்டுகளையும் கொண்டிருக்கும். இவை அடிக்கடி [[காட்டுத்தீ]]யினால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[காடு]]
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மிதவெப்ப_ஊசியிலைக்_காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது