கேள்வியும் நிரம்பலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சஞ்சீவி சிவகுமார்
வரிசை 6:
குறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் கொள்வனவு செய்யத் தயாராகவுள்ள பல்வேறுபட்ட தொகைகள் கேள்வி எனப்படும்.
 
=== "தனிநபர் கேள்வி ==="
குறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் ஒரு தனிநபரால் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற அளவே தனிநபர் கேள்வி எனப்படும்.
 
"சந்தைக் கேள்வி"
குறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் சந்தையிலுள்ள அனைத்துக் கொள்வனவாளர்களாலும் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற அளவே சந்தைக் கேள்வி எனப்படும்.
 
=== சந்தைக் கேள்வி ===
"https://ta.wikipedia.org/wiki/கேள்வியும்_நிரம்பலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது