"தமிழியக்கம் (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Automated import of articles)
 
'''தமிழியக்கம் (இதழ்)''' 1980 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[ந. அரணமுறுவல்]] ஆவார். இது தனித் தமிழ் உணர்வோடு தமிழியக்கம் என்கிற மக்கள் இணைப்பை ஏற்படுத்தி அதன் தொடர்பாக படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/789162" இருந்து மீள்விக்கப்பட்டது