சுட்டி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Automated import of articles
(வேறுபாடு ஏதுமில்லை)

06:03, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

சுட்டி (இதழ்) 1980 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் நாராயண பாரதி ஆவார். இது கருத்துச் செறிவோடு துணுக்குச் செய்திகளை இணைத்து வெளியிட்டது வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டி_(இதழ்)&oldid=789190" இலிருந்து மீள்விக்கப்பட்டது