பூண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பூண்டு''' அல்லது '''பூடு''' என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Herb-1.jpg|thumb|200px|பலவகைப் பூண்டுகள் வளர்ந்திருக்கும் காட்சி]]
 
'''பூண்டு''' அல்லது '''பூடு''' என்பது [[தாவரம்|தாவர]] வகைகளுள் ஒன்று. இவை உறுதியில்லாத, ஒடிசலான, பெரும்பாலும் பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடியவை. பூண்டுகள் ஒரு [[மீட்டர்|மீட்டருக்கும்]] குறைவான உயரம் கொண்டவை. இவை [[பருவகாலத் தாவரம்|பருவகாலத் தாவரங்கள்]]. நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான [[இலை]], தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பூண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது