"வேர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,056 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
* வேரினால் உறிஞ்சப்படும் நீரையும் கனிமங்களையும், [[ஒளித்தொகுப்பு]] மூலம் உணவைத் தயாரிக்கும் இலைக்கும், வேறு தேவைகளுக்காகப் பிற பகுதிகளுக்கும் அனுப்புவதற்கும் வேர்கள் உதவுகின்றன.
 
==வேர்த் தொகுதி==
தாவரம் வளரும்போது விதையில் இருந்து உருவாகும் முதல் வேர் ''முளைவேர்'' எனப்படும். பெரும்பாலான [[இருவித்திலைத் தாவரம்|இருவித்திலைத் தாவரங்களில்]] இந்த முளைவேர், வேர்த் தொகுதியில் முக்கியமான ''ஆணிவேர்'' அல்லது ''மூலவேர்'' எனப்படும் வேராக வளர்ச்சியுறுகிறது. நிலத்துள் நேராகக் கீழ் நோக்கிச் செல்லும் ஆணிவேரில் இருந்து, ''பக்கவேர்கள்'' வளர்கின்றன. ஆணிவேர் பக்கவேர்களிலும் நீளமாக வளரும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/789374" இருந்து மீள்விக்கப்பட்டது