"விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎மாதிரி அட்டவணை: மேற்கோள்கள் சேர்த்தல்
(→‎மாதிரி அட்டவணை: மேற்கோள்கள் சேர்த்தல்)
# நோயின் பெயர்
# நோயின் ஆங்கிலப் பெயர்/அறிவியல் பெயர்
# நோய் பற்றிய விளக்கம் - மேற்கோள் 1
# நோய் வகை
# நோயின் தீங்குத்தன்மை - மேற்கோள் 2
# நோய்க் காரணங்கள் - மேற்கோள் 3
# நோயின் அறிகுறிகள்
# {[[அறுதியிடல்]]}
# நோய்க்கான சிகிச்சை - மேற்கோள் 4
# {நோய் பாதிக்கும் மக்கள் வகைப்பாடு}
 
# உடலைச் செயலிழக்க வைக்கும் உயிருக்கு ஆபத்தாகாவும் அமையக் கூடும்
# வாழ்கைமுறை மாற்றங்கள், மருந்துகள், சிகிச்சை
# மேற்குநாடுகளில் 2% மக்கள் தொகையை, ஆனால் 65 வயதுவயதுக்கு மேற்பட்டவர்களில் 5-10%
 
 
== மாதிரிக் கட்டுரை ==
இதயச் செயலிழப்பு (Heart failure) என்பது உடலுக்குத் தேவையான இரத்தை ஓட்டத்தை இதயத்தால் வழங்கமுடியாமல் போதல் ஆகும். இது ஒரு இதிய நோய் ஆகும். மூச்சுக் குறைவு, உடற்பயிற்சி செய்யமுடியாமை, கால் வீக்கம் போன்றவை இதயச் செயலிழப்பின் சில அறிகுறிகள் ஆகும். இது உடலைச் செயலிழக்க வைக்கும் உயிருக்கு ஆபத்தாக அமையக் கூடும். இந்த நோயை இரத்தப் பரிசோதனை, echocardiography வழிகள் மூலம் [[அறிதியிடல்|அறிதியிடலாம்]]. வாழ்கைமுறை மாற்றங்கள், மருந்துகள், சிகிச்சை போன்ற வழிகளில் இதற்கு சிகிச்சை செய்யலாம். இந்த நோய் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை பெரிதும் தாக்குகிறது.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/789628" இருந்து மீள்விக்கப்பட்டது