விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 70:
 
== மாதிரிக் கட்டுரை ==
இதயச் செயலிழப்பு (Heart failure) என்பது உடலுக்குத் தேவையான இரத்தை ஓட்டத்தை இதயத்தால் வழங்கமுடியாமல் போதல் ஆகும். இது ஒரு இதியஇதய நோய் ஆகும். மூச்சுக் குறைவு, உடற்பயிற்சி செய்யமுடியாமை, கால் வீக்கம் போன்றவை இதயச் செயலிழப்பின் சில அறிகுறிகள் ஆகும். இது உடலைச் செயலிழக்க வைக்கும் உயிருக்கு ஆபத்தாக அமையக் கூடும். இந்த நோயை இரத்தப் பரிசோதனை, echocardiography வழிகள் மூலம் [[அறிதியிடல்|அறிதியிடலாம்]]. வாழ்கைமுறை மாற்றங்கள், மருந்துகள், சிகிச்சை போன்ற வழிகளில் இதற்கு சிகிச்சை செய்யலாம். இந்த நோய் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை பெரிதும் தாக்குகிறது.