"பேச்சு:துளுவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

705 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பேச்சு:துளு, பேச்சு:துளுவம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: துளுவம் என்பது 'துளு' என்ப...)
துளு சொற்கள்ஆங்கிலக் கட்டுரையில் உள்ள ரோமன் எழுத்துகளில் உள்ளதைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவ சரியானதுதானா என அறியேன். துளி அறிந்தவர்கள், திருத்தி அமைக்கவும். பிறகு நல்ல அட்டவணையாய் பதிவு செய்ய வேண்டும்.--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 17:43, 24 ஜூன் 2006 (UTC)செல்வா
 
துளு என்பது ஒரு திராவிட மொழியாகும் ஆகும். இது‍ [[கன்னடம்|கன்னட]] மொழியின் ஒரு‍ திரிந்த நிலையிலிருந்து‍ தோற்றுவிக்கப்பட்ட புதிய மொழி ஆகும். இந்த மொழிக்கு‍ இன்னும் சரியான எழுத்துக்கள் உருவாக்கப் படவில்லை. இது‍ தற்போது‍ கன்னட எழுத்துக்களையே பயன்படுத்தி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/789692" இருந்து மீள்விக்கப்பட்டது