"விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

:: நோயின் தமிழ்ப் பெயர்; நோயின் ஆங்கிலப் பெயர் அல்லது அறிவியல் பெயர்; நோய் பற்றிய விளக்கம் (எ.கா xx நோய் yy உடற்பாகத்தைப் பாதிக்கிறது); இது ஒரு zz வகை நோய் ஆகும்; நோயின் தீங்குத்தன்மை (எ.கா இந்த நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்!!) போன்ற விபரங்களை இதில் சேர்க்கலாம். மேலதிகமாக நோயின் அறிகுறிகள், நோய் பாதிக்கும் மக்கள்தொகையினர் (demographics) போன்ற விபரங்களையும் சேர்க்கலாம். இந்த விபரங்களை கூகிள் அட்டவணை ஒன்றில் சேர்த்து பதிவேற்றலாம். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 22:45, 31 மே 2011 (UTC)
:ஒரு மாதிரி அட்டவணை உருவாக்க முடியுமா? பின்னர் கூகிளில் பகிர்ந்தால் அதனை யாவரும் பொதுவாக தொகுக்கலாம்.--[[பயனர்:Drsrisenthil|செந்தி]]<small><sup><font color="green" size="1px">//[[பயனர் பேச்சு:Drsrisenthil|உரையாடுக]]//</font></sup></small> 18:23, 8 சூன் 2011 (UTC)
::நல்லது, நற்கீரன். நோய்த் தகவற்பெட்டி (infobox disease) வார்ப்புருவை இதனுள் புகுத்த ஏதேனும் வழி உண்டா? இவ்வாறு செய்தவற்றை AWB மூலம் பதிவேற்றலாமா? அட்டவணை ஒன்று இங்கு உருவாக்க உள்ளேன், [https://spreadsheets.google.com/spreadsheet/ccc?key=0AplqQzdK36dgdHZhWHp2NXZRLVlxTXk3ZjVuRzVyWlE&hl=en_US&authkey=CJCskdgN தொடுப்பு]--[[பயனர்:Drsrisenthil|செந்தி]]<small><sup><font color="green" size="1px">//[[பயனர் பேச்சு:Drsrisenthil|உரையாடுக]]//</font></sup></small> 20:50, 11 சூன் 2011 (UTC)
 
== மாதிரி அட்டவணை ==
3,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/789707" இருந்து மீள்விக்கப்பட்டது