+ மொழி இறப்புக் கோட்பாடுகள்
(+ மொழி இறப்புக் கோட்பாடுகள்) |
|||
=== மொழியியல் ===
ஒரு மொழி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாமல் விட்டால், அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டால் அந்த மொழி அழிந்து போக சாத்தியம் உள்ளது.
== கோட்பாடுகள் ==
ஒரு மொழி எப்படி இறக்கிறது என்பது தொடர்பான 1970 களில் இருந்து மொழியியல் துறையில் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளில் இருந்து சில பொது கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.
=== கான்சு யேர்சென் சாசி ==
கான்சு யேர்சென் சாசி (Hans-Jurgen Sasse) மொழி இறப்புக் கோட்பாட்டின் மூன்று கூறுகளை முன்வைக்கிறார்.
* வெளிக் காரணிகள் (External Settings) - அரசியல் பொருளாதாரச் சமூகச் சூழ்நிலை (முதன்மை)
* பேச்சு நடத்தைகள் (Speech Behaviour) - வெவ்வேறு சூழ்நிலைகளில் வேறு மொழிகளைப் பயன்படுத்தல், பேச்சு மொழியில் ஏற்பட்டும் மாற்றங்கள், மொழி பயன்படுத்தப்படும் தளங்கள், மொழி நோக்கிய மனப்பாங்கு
* மொழிக் கட்டமைப்புத் தாக்கங்கள் (Structural Consequences) - அழிவு நிலைக்குத் தள்ளப்படும் மொழியில் ஏற்படும் ஒலிப்பியல், உருபனியல், சொற்றொடரியல், சொற்கள், மற்றும் பிற மொழியியல் மாற்றங்கள்
== பிற மொழியை நோக்கி நகர்தல் ==
|