சூர்ப்பணகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்ப்பு; சூர்ப்பனகையின் அழகு
வரிசை 4:
சூர்ப்பனகை ஒரு அழகான மங்கை என்பது பல இடங்களில் மறைக்கப்படுகிற ஒரு நிகழ்வு.பொதுவாக அவள் அழகில்லாத பெண்ணாகவே சித்தரிக்கப்படுகிறாள்.அவள் எத்தகைய அழகு மங்கை என்பதை [[கம்பன்]] இராமன் வாயிலாகவே வெளிப்படுத்துகிறார்.
 
பிறக்கும்போதே அவள் தன் தாய் [[கைகேசி]] மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களையும் அழகுஅழகில் விஞ்சியிருந்தாள்.அவள் கண்களின் அழகை முன்னிட்டு மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டாள்.
 
"செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன, "
 
"செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்<br>
-- [[கம்பராமாயணம்]] ஆரணிய காண்டம் 117
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன, " <br><br>
-- ( [[கம்பராமாயணம்]] ஆரணிய காண்டம் பாடல்:117 )
அதாவது சிவந்த கயல் மீன் போன்று பிறழும் கரிய நீண்ட கண்கள் கொண்டவள்.தேன் ஊறும் தாமரை வசம் செய்யும் திருமகள் [[இலட்சுமி]] இவளே என்று [[இராமன்]] இயம்புகிறான்.
"https://ta.wikipedia.org/wiki/சூர்ப்பணகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது