மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
→‎= கான்சு யேர்சென் சாசி: மேற்கோள் சேர்க்கப்படும்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
* வெளிக் காரணிகள் (External Settings) - அரசியல் பொருளாதாரச் சமூகச் சூழ்நிலை (முதன்மை)
* பேச்சு நடத்தைகள் (Speech Behaviour) - வெவ்வேறு சூழ்நிலைகளில் வேறு மொழிகளைப் பயன்படுத்தல், பேச்சு மொழியில் ஏற்பட்டும் மாற்றங்கள், மொழி பயன்படுத்தப்படும் தளங்கள், மொழி நோக்கிய மனப்பாங்கு
* மொழிக் கட்டமைப்புத் தாக்கங்கள் (Structural Consequences) - அழிவு நிலைக்குத் தள்ளப்படும் மொழியில் ஏற்படும் ஒலிப்பியல், உருபனியல், சொற்றொடரியல், சொற்கள், மற்றும் பிற மொழியியல் மாற்றங்கள் மொழி இறப்பின் இறுதிக் கட்டத்தில் வெளிக் காரணிகளால் உந்தப்படுகின்றன.
 
== பிற மொழியை நோக்கி நகர்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/மொழியின்_இறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது