மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
 
=== கான்சு யேர்சென் சாசி ===
கான்சு யேர்சென் சாசி (Hans-Jurgen Sasse) மொழி இறப்புக் கோட்பாட்டின் மூன்று கூறுகளை முன்வைக்கிறார்.<ref>Matthias Brenzinger. (1992). Language death: factual and theoretical explorations with special reference to East Africa.
Berlin: Walter de Gruyter.</ref>
* வெளிக் காரணிகள் (External Settings) - அரசியல் பொருளாதாரச் சமூகச் சூழ்நிலை (முதன்மை)
* பேச்சு நடத்தைகள் (Speech Behaviour) - வெவ்வேறு சூழ்நிலைகளில் வேறு மொழிகளைப் பயன்படுத்தல், பேச்சு மொழியில் ஏற்பட்டும் மாற்றங்கள், மொழி பயன்படுத்தப்படும் தளங்கள், மொழி நோக்கிய மனப்பாங்கு
"https://ta.wikipedia.org/wiki/மொழியின்_இறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது