அருகிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''அருகிய மொழி''' (Endangered Language) என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
== அருகிய தன்மையின் ஐந்து நிலைகள்
வரிசை 1:
'''அருகிய மொழி''' (Endangered Language) என்பது பயன்பாட்டில் இருந்து அருகி அல்லது வழக்கிழந்து அழிந்து போகும் நிலையில் இருக்கும் மொழி ஆகும். மொழி இறப்பின் ஊடாக அந்த மொழியைப் பேசுபவர்கள் அனைவரும் இல்லாமல் போனால், அந்த மொழி அழிந்த மொழியாக கருதப்படும். [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] உலகில் தற்போது 6000 மொழிகள் உள்ளது என்றும், 2100 ஆண்டளவில் இதில் 5400 மொழிகள் அழிந்து விடும் என்றும் என்றும் எச்சரித்துள்ளது.
 
== அருகிய தன்மையின் ஐந்து நிலைகள் ==
* அருகிய மொழியாவதற்கான வாய்ப்பு: சிறுவர்கள் வேற்று மொழியை தேர்ந்து கற்கிறார்கள், அருகிய மொழியை முறையாகக் கற்கவில்லை.
* அருகிய மொழி: மொழியைப் பேசுபவர்கள் இளையவர்கள், குழந்தைகள் யாரும் அலல்து மிகச் சிலரே பேசுகிறார்கள்.
* பலத்த அருகிய நிலை: மொழியைப் பேசுபவர்கள் இடைப்பட்ட வயது வந்தவர்கள், இளையவர்கள், குழந்தைகள் யாரும் பேசுவதில்லை.
* இறக்கு நிலை: மொழியைப் பேசுபவர்கள் முதியோர்கள் மட்டுமே.
* இறந்த மொழி: மொழியை யாரும் பேசுவதில்லை.
 
== மேற்கோள்கள் ==
 
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அருகிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது