அருகிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
== அருகிய தன்மையின் ஐந்து நிலைகள்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
== அருகிய தன்மையின் ஐந்து நிலைகள் ==
'''மொழி இறப்பு, பராமரிப்பு: கோட்பாடு, நடைமுறை மற்றும் விபரிப்பு அணுகுமுறைகள்''' என்ற நூல் அருகிய மொழியின் நிலைகளை பின்வருமாறு வரிசைப்படுத்துகிறது.<ref>மார்க் யேன்சு. (2003). ''மொழி இறப்பு, பராமரிப்பு: கோட்பாடு, நடைமுறை மற்றும் விபரண அணுகுமுறைகள்''. பிலிடெல்பியா: யோன் பெஞ்சமின்சு பதிப்பகம்.</ref>
 
* அருகிய மொழியாவதற்கான வாய்ப்பு: சிறுவர்கள் வேற்று மொழியை தேர்ந்து கற்கிறார்கள், அருகிய மொழியை முறையாகக் கற்கவில்லை.
* அருகிய மொழி: மொழியைப் பேசுபவர்கள் இளையவர்கள், குழந்தைகள் யாரும் அலல்து மிகச் சிலரே பேசுகிறார்கள்.
வரி 9 ⟶ 11:
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அருகிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது