"1800கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hif:1800s)
சி
== நிகழ்வுகள் ==
* [[1800]] - [[இலங்கை]]யின் வட பகுதியில் [[மாடு]]களுக்கு ஏற்பட்ட தொற்று வியாதியால் (murrain) 80 வீதமான மாடுகள் இறந்தன.
* [[1802]] - [[இலங்கை]]யில் [[அரச [[வர்த்தமானி]] வெளியிடப்பட்டது.
* [[1803]] - [[மன்னார்]] [[விடத்தல்தீவு]]ப் பகுதியை [[பண்டார வன்னியன்]] தாக்கினான். ஆனாலும் இது மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] குமாரசேகர முதலியார் மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டனர்.
* [[1803]] - கப்டன் ட்றிபேர்க் (Drieberg) தலைமையில் [[பண்டார வன்னியன்|பண்டார வன்னியனின்]] படைகள் தாக்கப்பட்டதில் பண்டார வன்னியன் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
1,14,460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/790942" இருந்து மீள்விக்கப்பட்டது