கலவை (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==கலவைகளை வகைப்படுத்துதல்==
;ஏகவினக் கலவை
கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன ஒத்த தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது '''ஏகவினக் கலவை''' அல்லது '''[[கரைசல்]]''' எனப்படும்.
 
எ.கா: உப்புக் கரைசல்<br />
:சீனிக்கரைசல்
 
;பல்லினக் கலவை
கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன பல்லினத் தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது '''பல்லினக் கலவை''' எனப்படும்.
 
எ.கா: அரிசியில் மண் கலந்திருத்தல்.
:சீமெந்துச் சாந்து
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கலவை_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது