வி. கனகசபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. கனகசபைப்பிள்ளை, வி. கனகசபை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 3:
 
==இளமைக்காலம்==
இவரது தந்தையார் [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடபகுதி]]யில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]], [[மல்லாகம்]] என்னும் ஊரைச் சேர்ந்த விசுவநாதபிள்ளை என்பவர். எனினும் கனகசபை [[சென்னை]]யைச் சேர்ந்த [[கோமளேசுவரன் கோட்டை]]யிலேயே பிறந்து வளர்ந்தார். மிகவும் இளம் வயதிலேயே சென்னைப் பல்கலைக் கழகத்தில் [[இளங்கலைப் பட்டம்]] பெற்றார். சட்டப் படிப்பும் முடித்து [[மதுரை]]யில் [[வழக்கறிஞர்|வழக்கறிஞராகவும்]]வழக்கறிஞராகத் தொழில் பார்த்தார்<ref>[http://jaybeesmuseumtamil.blogspot.com/2011/06/birth-of-tamils-1800-years-ago.html 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' நூலின் பிறப்பு], [[சி. ஜெயபாரதி]]</ref>. பின்னர் உயர் அதிகாரியாக அஞ்சல் அலுவலகத்தில் பதவியில் அமர்ந்தார்<ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 260, 261</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வி._கனகசபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது