காட்டுத்தீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:Incendiu de pădure
No edit summary
வரிசை 7:
 
காட்டுத்தீயைத் தடுப்பதற்கும், கண்டுபிடிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான உத்திகள் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. பன்னாட்டுக் காட்டுத்தீ மேலாண்மை வல்லுனர்கள் இது குறித்த ஆய்வுகளையும், தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் ஊக்குவித்து வருகின்றனர்.
 
==காரணங்கள்==
காட்டுத்தீ தொடங்குவதற்கான நான்கு முக்கியமான இயற்கைக் காரணங்கள், [[மின்னல்]], [[எரிமலை வெடிப்பு]], பாறைகள் விழுவதனால் ஏற்படும் [[தீப்பொறி]], தானாகத் தீப்பற்றுதல் என்பனவாகும். உலகம் முழுவதிலும் எரிந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான [[நிலக்கரிச் சுரங்கத் தீ]]யினாலும் அருகில் உள்ள எரியக்கூடிய பொருட்களைத் தீப்பற்றச் செய்து காட்டுத்தீயை ஏற்படுத்தக் கூடும். ஆனாலும், பல காட்டுத்தீக்கள் ஏற்படுவதற்கு மனிதருடைய நடவடிக்கைகள் காரணமாக இருக்கின்றன. தீவைத்தல், அணைக்காமல் எறியப்படும் [[சிகரெட்டு]]த் துண்டுகள், கருவிகளில் இருந்து உருவாகும் தீப்பொறி, [[மின்சாரம்|மின்சாரக்]] கம்பிகளில் ஏற்படும் மின்பொறி என்பன இவ்வாறான காரணங்கள்.
 
[[பகுப்பு:இயற்கை அழிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காட்டுத்தீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது