குரு கோவிந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto[[படிமம்:Guru Gobind Singh 1.jpg|thumb|right|குரு கோவிந்த் சிங்}}]]
'''குரு கோவிந்த் சிங்''' ([[டிசம்பர் 22]], [[1666]] - [[அக்டோபர் 7]], 1708) [[சீக்கியம்|சீக்கிய]] மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். ஒன்பதாவது சீக்கிய குருவின் மகனான இவர் இந்தியாவின் [[பீகார்|பீகாரில்]] [[பாட்னா|பாட்னாவில்]] பிறந்தவர். [[1675]] முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். [[முகலாயப் பேரரசு|மொகாலயப் பேரரசர்]] [[அவுரங்கசீப்]]புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். குரு கோவிந்த் சிங் சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மதநூலான [[குரு கிரந்த் சாகிப்]]பை சீக்கியமதத்தின் வாழும் குருவாக்கினார்.
'''குரு கோபிந்த் சிங்''' [[சீக்கியம்|சீக்கிய சமயத்தின்]] பத்தாவது குருவாவர். இவருடைய இயற்பெயர் கோபிந்த் ராய். [[பீகார்]] மாநிலம் [[பாட்னா]] நகரத்தில் டிசம்பர் 22, 1666 ஆம் நாள் பிறந்த இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகை துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவைகளைக் கையாள்வதில் சிறப்பு பெற்று விளங்கினார். 1676 ஆம் ஆண்டில் புனிதச் சடங்குகள் செய்யப்பட்டு குரு பட்டம் அளிக்கப்பட்டது. அன்று முதல் இவர் என்று அழைக்கப்பட்டார்.
 
இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகை துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவைகளைக் கையாள்வதில் சிறப்பு பெற்று விளங்கினார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
இவர் மூன்றுமுறை திருமணம் செய்து கொண்டார். 1677 ஆம் ஆண்டில் ஜூடோஜி என்பவரையும், 1684 ஆம் ஆண்டில் சுந்தரிஜி என்பவரை இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். 1684 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி -வார்” எனும் நூலினை எழுதிய இவர் 1685 ஆம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி மற்றும் இந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு போன்றவைகளுக்கான இடங்களையும் நிறுவினார்.
 
”1698 ஆம் ஆண்டில் பச்சிட்டார் நாடக்” எனும் தன் வரலாற்று நூலை எழுதிய இவர் 1699 ஆம் ஆண்டில் சாதி, மத, இன மற்றும் பால்வழிப் பாகுபாடுகளையும் பிரித்து ஆள்வதையும் முடிவுக்குக் கொண்டு வர “கால்சா” எனும் அமைப்பை நிறுவினார்.
 
மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாண்டெட் என்னும் இடத்தில் 07-10-1708அக்டோபர் ஆம்7, நாளில்1708இல் மரணமடைந்தார்.
 
[[பகுப்பு: நபர்கள்சீக்கியம்]]
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு: 1666 பிறப்புகள்]]
[[பகுப்பு: 1708 இறப்புகள்]]
 
[[az:Qobind Sinqh]]
[[பகுப்பு: நபர்கள்]]
[[bn:গুরু গোবিন্দ সিংহ]]
[[பகுப்பு: 1666 பிறப்புகள்]]
[[de:Gobind Singh]]
[[பகுப்பு: 1708 இறப்புகள்]]
[[en:Guru Gobind Singh]]
[[eo:Gobind Singh]]
[[es:Gurú Gobind Singh]]
[[fa:گورو گوبیند سینگ]]
[[fr:Gurû Gobind Singh]]
[[hi:गुरु गोबिन्द सिंह]]
[[it:Guru Gobind Singh]]
[[kn:ಗುರು ಗೋಬಿಂದ್‌‌ ಸಿಂಗ್]]
[[mr:गुरू गोबिंदसिंग]]
[[mwl:Guru Gobind Singh]]
[[nl:Goeroe Gobind Singh]]
[[nn:Guru Gobind Singh]]
[[no:Gobindh Singh]]
[[pa:ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ]]
[[pnb:گرو گوبند سنگھ]]
[[pt:Guru Gobind Singh]]
[[ru:Сингх, Гобинд]]
[[sv:Guru Gobind Singh]]
[[te:గురు గోవింద సింగ్]]
"https://ta.wikipedia.org/wiki/குரு_கோவிந்த்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது