களரிப்பயிற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Merged.
சி களரி, களரிப்பயிற்று என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
வரிசை 1:
{{mergeto|களரிப்பயிற்று}}
[[படிமம்:Kadhara.jpg|right|200px]]
'''களரி''' என்பது பழைமையான வீர விளையாட்டு ஆகும். அடிமுறை என்றும் அழைப்பர். வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். களரி, வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைப்படும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும் கேரளாவிலும் இக்கலை வடிவம் உள்ளது. களரி வீரர்கள் களரி நிகழ்வின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கி பின் துவங்குவர். களரி கற்றுக் கொடுக்கும் ஆசான் அல்லது குரு கண்டிப்பாக மருத்துவம் தெரிந்தவராகவும்தெரிந்தவராக இருப்பார்.
'''களரிப்பயிற்று''' என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு [[தற்காப்புக் கலை|தற்காப்புக் கலையாகும்]]. இது '''அடிமுறை''' என்றும் அழைக்கப்படும். இன்று இது [[கேரளா|கேரளாவிலும்]] பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த [[தமிழர் தற்காப்புக் கலைகள்|தமிழர் தற்காப்புக் கலைகளில்]] இதுவும் ஒன்று.<ref>[http://www.youtube.com/watch?v=0B09zqMiA4k தமிழ் ஏடுகளை மொழி பெயர்த்தல்]</ref><ref> [http://www.youtube.com/watch?v=MjPHn9zWpEk அரக்கை, முழுக்கை பற்றி]</ref> இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகும்.
 
 
[[பகுப்பு:தமிழர் தற்காப்புக் கலைகள்ஆடற்கலைகள்]]
வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். களரி, வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைப்படும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும் கேரளாவிலும் இக்கலை வடிவம் உள்ளது. களரி வீரர்கள் களரி நிகழ்வின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கி பின் துவங்குவர். களரி கற்றுக் கொடுக்கும் ஆசான் அல்லது குரு மருத்துவம் தெரிந்தவராகவும் இருப்பார்.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:தமிழர் தற்காப்புக் கலைகள்]]
 
 
[[ar:كالاريباياتو]]
[[da:Kalarippayattu]]
[[de:Kalarippayat]]
[[es:Kalaripayatu]]
[[en:Kalarippayattu]]
[[fr:Kalarippayatt]]
[[it:Kalarippayattu]]
[[ml:കളരിപ്പയറ്റ്]]
[[nl:Kalaripayattu]]
[[ja:カラリパヤット]]
[[pl:Kalari payattu]]
[[pt:Vajramushti]]
[[ru:Каларипаятту]]
[[sv:Kalaripayatt]]
[[te:కలరిపయట్టు]]
[[tr:Kalaripayat]]
[[zh:卡拉里帕亞圖]]
"https://ta.wikipedia.org/wiki/களரிப்பயிற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது