"பத்தாவது தமிழ் இணைய மாநாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,011 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு நடத்தி வரும் தமிழ் இணைய மாநாடுகளில்''' பத்தாவது தமிழ் இணைய மாநாடு''' [[அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டில் [[பென்சில்வேனியா]] மாநிலத்திலுள்ள [[பிலடெல்பியா]]வில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆம் ஆண்டு [[சூன்]] 17 முதல் சூன் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. '''தமிழ் இணையம் 2011''' என்று பெயரிடப்பட்டுள்ள இம்மாநாட்டில் ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் போன்றவை நடைபெற உள்ளன.
 
==ஆய்வரங்குகள்==
 
இம்மாநாட்டில் கீழ்காணும் 10 தலைப்புகளில் ஆய்வரங்குகள் நடத்தப்பட உள்ளன.
#கணினியினூடே செம்மொழி
#கணனி/இணையம் வழி தமிழ் மொழி கற்றல் மற்றும் கற்பித்தல்
#செயற்கைத் திறனாய்வு
#கணினி மொழியியல்
#மின் அகராதி
#வலைப் பூக்கள்
#விக்கிபீடியா - தமிழ் நிரலிகள்
#மின் வணிகம்
#இயற்கை மொழிப் பகுப்பாய்வு
#மொழிக் கொள்கை, கல்வெட்டுத் தமிழ், பேச்சுத் தமிழ் – தொழில் நுட்பத்தின் பங்கு
 
{{குறுங்கட்டுரை}}
22,179

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/792085" இருந்து மீள்விக்கப்பட்டது