காட்டுத்தீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Wildfire in California.jpg|thumb|right|upright=2|250px|2008 செப்டெம்பர் 5 ஆம் தேதி கலிபோர்னியாவில் எரிந்த காட்டுத்தீ]]
[[Image:2002 african fires nasa.png|thumb|250px|upright=1.1|2002 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஏற்பட்ட காட்டுத் தீக்களின் பரம்பல்.|alt=ஆப்பிரிக்காக் கண்டத்தின் செய்மதிப் படத்தில் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்கள் சிவப்பு, வெள்ளை நிறங்களில் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. சகாராப் பாலைவனத்துக்குச் சற்றுத் தெற்கே வடக்குத் தெற்காகச் சிவப்பு நிறக் குறியீடுகள் ஒரு பட்டையாகக் காணப்படுகின்றன.]]
'''காட்டுத்தீ''' என்பது, எரியக்கூடிய [[தாவரம்|தாவரங்களைக்]] கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் கட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும். இதன் பாரிய அளவு; தொடங்கிய இடத்திலிருந்து பரவிச் செல்லும் வேகம்; எதிர்பாராமல் திசை மாறக்கூடிய தன்மை; [[சாலை]]கள், [[ஆறு]]கள் போன்ற இடைவெளிகளைக் கடந்து செல்லும் திறன் என்பவை காட்டுத்தீயைப் பிற தீ வகைகளில் இருந்து வேறு படுத்துகின்றன. தீப்பிடித்தலுக்கான காரணம், பரவும் வேகம் போன்ற அதன் இயற்பியல் தன்மைகள், அங்குள்ள எரியக்கூடிய பொருட்கள், எரிதலில் [[தட்பவெப்பம்|தட்பவெப்பநிலை]]களின் தாக்கம் என்பவற்றின் அடிப்படையில் காட்டுத்தீயின் தன்மைகள் வரையறுக்கப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/காட்டுத்தீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது