அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: sco:Waw (science)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:2006-01-14 Surface waves.jpg|thumb|right|200px|நீர்ரில்நீரில் உருவான மேற்பரப்பு அலைகள்]]
[[படிமம்:Simple harmonic motion animation.gif|thumb|right|அலைஅடுக்கு]]
'''அலை''' என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு (அல்லது அலைப்பு) ஆகும். நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின் காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம். அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள். இயற்பியலின் அடிப்படை தத்துவங்கள் அலைகள் நோக்கியோ அல்லது உபயோகித்தோ அமைகின்றன. நவீன விஞ்ஞான-தொழில் நுட்ப கட்டுமானத்துக்கு அடிப்படை அலைகள் பற்றிய அறிவுதான்.
"https://ta.wikipedia.org/wiki/அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது