சொரேசு ஆல்ஃபியோரொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இரசிய இயற்பியலாளர்கள்" (using HotCat)
சி மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.
வரிசை 1:
{{translate}}
[[படிமம்:Zhores Alferov.jpg|right|frame|இழ்சொரெஸ் இவானோவிச் ஆல்'வெரோவ் Zhores Ivanovich Alferov]]
'''இழ்சொரெஸ் இவானோவிச் ஆல்'வெரோவ்''' ([[Russian language|Russian]]: ''Жоре́с Ива́нович Алфёров'') (Zhores Ivanovich Alferov) (பிறப்பு: மார்ச் 15 [[1930]]) அவர்கள் ஒரு புக்ழ் பெற்ற உருசிய (ரஷ்ய) [[இயற்பியலாளர]]். இவர் 2000 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் [[நோபல் பரிcu|நோபல் பரிசைப்]] பெற்றார். இவருடன் இப்பரிசை அவ்வாண்டு பகிர்ந்தவர்கள் அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் ஃஎர்பெர்ட் [[குரோமர்]] (Herbert Kroemer) அவர்களும், 'சாக் [[கில்பி]] (Jack Kilby) என்பவரும் ஆவர். இம்மூவரும் மிண்ணணுவியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக இப்பரிசு வழங்கப்பட்டது. ஆல்'வெரோவ் அவர்கள் சீரொளி என்னும் லேசர் ஒளியை ஆக்க வேறுபட்டப் பொருட்களை எவ்வாறு இணைத்து [[லேசர்]] என்னும் [[சீரொளி]] தரும் கருவியைச் செய்யலாம் என அவர்கள் செய்து கண்டுபிடித்த ஆய்வுக்கருத்துக்கள் புகழ் வாய்தவை.
"https://ta.wikipedia.org/wiki/சொரேசு_ஆல்ஃபியோரொவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது