சொரேசு ஆல்ஃபியோரொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "இயற்பியலாளர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
{{translate}}
[[படிமம்:Zhores Alferov.jpg|right|frame|இழ்சொரெஸ் இவானோவிச் ஆல்'வெரோவ் Zhores Ivanovich Alferov]]
'''இழ்சொரெஸ் இவானோவிச் ஆல்'வெரோவ்''' ([[Russian language|Russian]]: ''Жоре́с Ива́нович Алфёров'') (Zhores Ivanovich Alferov) (பிறப்பு: மார்ச் 15 [[1930]]) அவர்கள் ஒரு புக்ழ் பெற்ற உருசிய (ரஷ்ய) [[இயற்பியலாளரஇயற்பியலாளர்]]. இவர் 2000 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் [[நோபல் பரிcu|நோபல் பரிசைப்]] பெற்றார். இவருடன் இப்பரிசை அவ்வாண்டு பகிர்ந்தவர்கள் அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் ஃஎர்பெர்ட் [[குரோமர்]] (Herbert Kroemer) அவர்களும், 'சாக் [[கில்பி]] (Jack Kilby) என்பவரும் ஆவர். இம்மூவரும் மிண்ணணுவியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக இப்பரிசு வழங்கப்பட்டது. ஆல்'வெரோவ் அவர்கள் சீரொளி என்னும் லேசர் ஒளியை ஆக்க வேறுபட்டப் பொருட்களை எவ்வாறு இணைத்து [[லேசர்]] என்னும் [[சீரொளி]] தரும் கருவியைச் செய்யலாம் என அவர்கள் செய்து கண்டுபிடித்த ஆய்வுக்கருத்துக்கள் புகழ் வாய்தவை.
 
ஆல்'வெரோவ் அவர்கள் [['பெலேரசு]] நாட்டில் உள்ள விட்டெபஸ்க் (Vitebsk) என்னும் ஊரில் பிறந்தார். 1952ல் புனித பீட்டர்ஸ்பெர்'க்கில் உள்ள வி.ஐ. உல்யானோவ் மின் நுட்ப கல்விக் கழகத்தில் முதல் பட்டம் பெற்றர். பின்னர் 1953 முதலாகவே புகழ் மிக்க உருசிய அறிவியல் உயர்கல்விக் கழகத்தைச் சேர்ந்த இயோ'வ் இயற்பியல் நுட்பக் கழத்தில் முனைவர் பட்டத்திற்கு படித்தார்(1970), பிறகு அங்கேயே ஆய்வும் செய்து வந்தார், அதன் பின்னர் அங்கேயே இயக்குநராக 1987ல் இருந்து பணியாற்றி வந்தார்.
 
== ஆய்வுகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சொரேசு_ஆல்ஃபியோரொவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது