உபய வேதாந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"'''உபய வேதாந்தம்''' அல்லது '''ஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''உபய வேதாந்தம்''' அல்லது '''ஸ்ரீவைஷ்ணவம்''' என்பது [[ஆழ்வார்]] பாசுரங்களின் முடிவும் [[வேதம்|வேதங்களின்]] முடிவும் ஒன்றே எனும் [[வைணவம்|வைணவக்]] கொள்கை ஆகும். [[சமசுகிருதம்]] மட்டுமே கோவில்களில் வழிபாட்டு மொழியாக இருந்த நிலையில் [[வேதாந்த தேசிகர்]] காலத்தில் ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களும் வேதங்களைப் பாடும் அதே மெட்டில் பாடும் படி செய்யப்பட்டன. இதனால் வேதாந்த தேசிகர் உபயவேதாந்தாச்சாரியார் என்றும் அறியப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/உபய_வேதாந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது